இந்தியா

  • All News
  • நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்
 நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்
Feb 05
நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்
கட்டார் தலைநகா் டோகாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு விமானத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது,இந்திய நடுவானில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தாய்லாந்தைச் சோ்ந்த அந்த பெண் உள்பட 352 பயணிகளுடன் கட்டார் ஏா்வேஸ் விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாங்காக் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள் உதவியுடன், அவா் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் அக்குழந்தை பிறந்தது. இந்திய வான்பரப்பில் விமானம் பறந்தபோது குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனா். இருவரும் நலமுடன் உள்ளதாக, விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழ

Jun05

தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழ

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Jun11

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி

Jun06

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இ

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (01:08 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (01:08 am )
Testing centres