Back
  • All News
  • பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால் ...
பங்களாதேஷ் அணி  08 விக்கெட்டுக்களால் வெற்றி..!
Mar 07
பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி..!



இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

அணிசார்பில் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், மெத்யூஸ் 32 ஓட்டங்களையும் அணிக்காக  பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் சௌமியா சர்க்கார் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். 

அணி 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிக படியாக, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 53 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov11

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன...

Feb22

ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ரி20 ...

Jan06

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளி...

Nov02

பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 20...

Nov08

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில்...

Feb27

இலங்கையின் முதலாவது T10 போட்டி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை...

Jan27

தேசிய ரீதியில்   அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில்  ...

Nov06

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்...

Nov26

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தம...

Dec29

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் சுற்று பய...

Dec23

வங்கதேச அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஷ்டாஃபிகுர் ரஹ்மான...

Nov02

மகளிர் ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி : 2-1 என்ற கோல்...

Jan11

இலங்கை அணிக்கும் சிம்பாப்வே  அணிக்கும் இடையிலான மூன்றாவதும்...

Nov27

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழ...

Jan01

சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் ப...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:29 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:29 pm )
Testing centres