Back
  • All News
  • மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்...
மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை உயிரிழப்பு!
Mar 05
மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை உயிரிழப்பு!



மன்னார் - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை உயிரிழந்துள்ளார்.

 விபத்தானது நேற்று (4)மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதன் போது மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் - அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை  மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec17

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Jan14

மன்னார் மீனவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்...

Jan31

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன் பிடியில் ஈ...

Dec09

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படு...

Nov02

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக க...

Nov09

மன்னாரில் அண்மைய வருடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ...

Dec26

சுனாமி பேரலையில்  உயிரிழந்தவர்களின்  19 ஆம் ஆண்டு நினை...

Dec24

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மன்னார்...

Nov06

மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில்  கல்லூரி மாணவர்க...

Feb19

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் சிவில் சீருடைக்கு ஒ...

Nov28

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தி...

Dec15

வட மாகாண ரீதியில்   நெற்   பயிரில் வேகமாக பரவி வரும் &...

Feb10

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள்  தலைக்கவச...

Jan26

தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி வி...

Nov30

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்று புதன்கிழமை...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:42 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:42 pm )
Testing centres