Back
  • All News
  • வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு க...
வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு  கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்!
Mar 03
வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்!



திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அறிவித்தது .

 சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் புகலுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது .

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec30

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்...

Feb02

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்...

Dec27

வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்...

Nov15

வவுனியா தரணிக்குளம் குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒ...

Dec22

வட மாகாணத்தில் அதிகூடியதாக வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்குக்க...

Feb17


 பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திரு...

Nov21

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள  7 வியாபார நிலையங்களில் தி...

Dec07

நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்திய...

Dec10

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் கி...

Jan15

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் பொங்கல...

Jan29

சுமார் 8 இலட்சம்  பெறுமதி வாய்ந்த   மோட்டார் ச...

Feb29

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் புகையிரதக் கடவைய...

Dec11

2023 ல் வழங்கப்படும் கலாநேத்திரா விருது தெரிவுகளில் துறைசார்ந்த ...

Jan01

வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிர...

Dec26

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:53 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:53 pm )
Testing centres