இந்தியா

  • All News
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு
Feb 04
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் 25-ஆம்திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்
இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

May30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்

Jun04

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும்

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Feb06

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற

Jun09

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Mar29

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிற

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:07 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:07 pm )
Testing centres