Back
  • All News
  • ரி20 மூன்றாவது போட்டியில் நோபோல் சர...
 ரி20 மூன்றாவது  போட்டியில் நோபோல் சர்ச்சை – நடுவர் வேறு தொழில் பார்க்கலாம் - வனிந்து கடும் விமர்சனம்!
Feb 22
ரி20 மூன்றாவது போட்டியில் நோபோல் சர்ச்சை – நடுவர் வேறு தொழில் பார்க்கலாம் - வனிந்து கடும் விமர்சனம்!



ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் நடுவர் நோபோல் வழங்க தவறியதால்    நடுவர் லின்டால் ஹனிபலை இலங்கை ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெற்றிபெறுவதற்கு 219 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் காணப்பட்டது – கமிந்து மென்டிஸ் களத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தனர். 

ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தினை நடுவர் நோபோல் என அறிவிக்காதை தொடர்ந்து கமிந்துமென்டிஸ் களத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் 

நடுவர்கள் அதனை ரிவியு செய்யுமாறு கேட்டார்.ரீப்ளேக்கள் அந்த பந்தின் உயரத்தினை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அதனை நோபோல் என அறிவித்திருக்கவேண்டும் என்பதை உறுதி செய்தன.

இலங்கை அணி மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் நடுவர்களுடன் மைதானத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் 

 செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வனிந்துஹசரங்க சர்வதேச போட்டிகளில் இது இடம்பெறமுடியாது அந்த பந்து இன்னும் சற்று உயரமாகயிருந்தால் துடுப்பாட்டவீரரையே காயப்படுத்தியிருக்கும் இதனை கவனிக்க முடியாவிட்டால் நடுவர் தகுதியற்றவர் என்பதே அர்த்தம் அவர் வேறு வேலை பார்க்கலாம் எனதெரிவித்திருந்தார். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov03

உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நெ...

Jan11

இலங்கை அணிக்கும் சிம்பாப்வே  அணிக்கும் இடையிலான மூன்றாவதும்...

Dec23

வங்கதேச அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஷ்டாஃபிகுர் ரஹ்மான...

Dec26

பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அ...

Jan04

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவத...

Dec24

 

2023ஆம் ஆண்டில் ஒருநாள...

Dec25

சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் த...

Jan03

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ...

Feb26

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமா...

Jan11

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராருக...

Jan15

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷோன் மார்ஷ், அனைத்து வ...

Nov02

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருக...

Dec23

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சின...

Dec26

இந்தியா மற்றும் தென்னாப்பி...

Nov21

சிறந்த பீல்டருக்கான விருதை தொடங்கி வைத்தவரே முடித்தும் வைத்துள்ள...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:12 pm )
Testing centres