Back
  • All News
  • சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சி...
சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே!
Feb 13
சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே!



கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சட்டப் பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (பிப்.12) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்.13) கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க எல்.எல்.ஏ செல்லூர் ராஜு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று கேள்வி எழுப்பினர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதிலளித்தனர்.தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்துவிட்டீர்கள். சிறு சிறு வசதிகளை சரி செய்து திறந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். 

2020-ல் கரோனா காலம். இதனால் ஓராண்டு காலம் எந்தப் பணியும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய பணிகளை முடிக்கவில்லை. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அதனை செய்தீர்கள். இப்போது கேட்பது சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதே. சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து திறந்திருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது” என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளிய...

Jan06

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப். 9-ம் தேதிக்கு தள்ளிவைக...

Jan20

தமிழகம் தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச...

Jan03

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் தகுதி விண்ணப்பத்தில்...

Jan03

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திடீரென பொதுமக்கள் பேருந்து...

Jan05

சென்னையில் இன்று (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மதியம...

Jan05

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச...

Jan06

 விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுர...

Jan03

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு த...

Feb01

தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் சில மணி நேரத்தில் மழை...

Feb04

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர...

Dec28
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:01 pm )
Testing centres