Back
  • All News
  • நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் சு...
நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
Feb 12
நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!



72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். 

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06

தமிழரசுக்கட்சியின் மாநாடானது ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ளதாக கட்ச...

Dec06

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு உலக...

Jan02

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக...

Dec10

கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகு...

Jan09

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மா...

Jan04

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்க...

Jan04

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை - வெலிகமவில் ...

Nov09

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வத்த வடக்கு பகுதியில் நேற்று (...

Dec09

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்...

Dec15

ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதா...

Nov30

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய...

Dec15

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் மொதரவத்தை வாவியில் நீராடச் சென்ற...

Feb08

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நி...

Feb06

 கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித...

Feb05

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:48 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:48 pm )
Testing centres