Back
  • All News
  • புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மா...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அறிவிப்பு..!
Feb 12
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அறிவிப்பு..!



2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளுக்கு  அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

 ஒன்லைன் முறை மூலம் 2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec14

மஹியங்கனை - தெஹியத்தகண்டிய பிரதான வீதியிலிருந்து சிசுவொன்றின் சட...

Feb01

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ...

Dec14

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்...

Jan18

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுக...

Dec20

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்...

Dec22

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யு...

Dec18

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாய...

Feb06

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் கள்ளக்காதல...

Dec08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என...

Dec15

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் பெறுமதிசேர் வரி அத...

Jan31


வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பத...

Dec15

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் மொதரவத்தை வாவியில் நீராடச் சென்ற...

Dec01

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறு...

Dec17

அண்மையில் சம காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள...

Jan07
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:51 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:51 pm )
Testing centres