தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம பிட்டதெனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்ததில் பலத்த காயமடைந்த அவர், மெதகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
புறக்குகோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் நேற்று (21) பிற்பகல் ...
இலங்கையில் கடும் வறுமையில் ...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வர...
வெள்ளவத்தை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பா...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க...
Meta சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்...
வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர...
ஹற்றன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்...
ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்...
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் ...
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இன்...
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்த...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (04.11.2023) 10 ம...
தமிழரசுக்கட்சியின் மாநாடானது ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ளதாக கட்ச...
துவாரகா பிரபாகரனின் மாவீரர் நாள் உரை நாளை இடம்பெறும் என புனர்வாழ...
Copyright © 2024 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy