Back
  • All News
  • சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின...
சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்!
Feb 12
சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்!



 சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது மணிலாவின் கடலோரக் காவல் படை தனது 97-மீட்டர் (318-அடி) கப்பலான பிஆர்பி தெரேசா மக்பானுவா மூலம் கடற்கரைக்கு அருகில் ஒன்பது நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சீனக் கடலோரக் காவல் (CCG) கப்பல்கள் படகில் 40 முறைக்கு மேல் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவால் உரிமை கோரப்படும் கப்பல் தென்பட்டதாகவும். 

மேலும் சீனக் கப்பல்கள் மோதலைத் தடுப்பதில் சர்வதேச விதிகளை “பொறுப்பற்ற முறையில்” புறக்கணித்ததாக அது கூறியது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்...

Dec28

கணவரின் கை கால்களை

மலேசியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6 ஆயிர...

Feb27

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி...

Jan15

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்...

Nov04

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிக...

Nov05

அமெரிக்காவில் நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்து ...

Nov24

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கட...

Jan02
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:55 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:55 pm )
Testing centres