இந்தியா

 • All News
 • டெல்லி சட்டசபை தேர்தல்- மதியம் வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவு
 டெல்லி சட்டசபை தேர்தல்- மதியம் வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவு
Feb 08
டெல்லி சட்டசபை தேர்தல்- மதியம் வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போடும்படி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. முதல் இரண்டு மணி நேரத்தில் 4.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது.

வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. படிப்படியாக வாக்குப்பதிவும் அதிகரித்தது. முதல் மூன்று மணி நேரத்தில் 14.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தனர். மதியம் 12 மணி நிலவரப்படி 15.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற

Jan13

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்

May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Jun10

சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ச

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

Jun05

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நர

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

May19

தண்டையார்பேட்டை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை

Jun15


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியத

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jun02

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம

Jan26

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:12 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:12 pm )
Testing centres