உலக விளையாட்டு

  • All News
  • இந்தியாவுக்கு எதிராக 273 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து
 இந்தியாவுக்கு எதிராக 273 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து
Feb 08
இந்தியாவுக்கு எதிராக 273 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் ப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து எட்டு விக்கெற்கலை இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்டின் கப்தில் , ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். 79 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோல்ஸ்சும் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தன
நியூஸிலாந்து அணி 250 ஓட்டங்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெய்லரின் அதிரடியால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. ராஸ் டெய்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

Jan21

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல

Jan21

போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

Jan21

டென்னிஸில் சாதனைகள் பலவற்றுக்கு சொந்தகாரியான அவுஸ்தி

Jan21

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற கிளாசிக் ஓப

Jan21

உதைபந்தாட்ட உலகின் பலம் மிக்க லிவர்பூல், மான்செஸ்டர் ச

Jan22

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திர

Jan22

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியின் தலைவராக க

Jan22

இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

Jan23

மும்பையில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் ஆட்டத்தில் மும்

Jan23

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

Jan23

ஆண்கள் விளையாடும் கிறிக்கெற் போட்டிகள் மூலமே வருவாய் க

Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Jan24

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப

Jan24

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்த

Jan24

ஹோபாட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

Jan25

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-

Jan25

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

Jan25

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் ப

Jan26

மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி

Jan26

இந்தியாவுக்கு எதிராக ஓக்லண்டில் நடைபெறும் இரண்டாவது ர

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி2

Jan26

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

Jan27

நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத

Jan27

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Jan28

மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் இமாச்சல பிரத

Jan28

ஜோகன்ஸ் பாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான நான்காவத

Jan28

மெல்பேர்ன் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்ன

Jan28

பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான லாகூரில்

Jan28

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியி

Jan28

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவி

Jan28

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்க

Jan29

இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்

Jan29

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி

Jan29

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட

Jan29

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்க

Jan30

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதி

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கிண்ண

Jan30

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இ

Jan30

இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jan31

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

Feb01

ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

Feb01

டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது சகஜம்.

Feb01

இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

Feb01

இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்ட

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையா்பிரி

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அ

Feb03

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் ஹர்தி

Feb03

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

Feb03

இந்தியாவுடனான கடைசி ரி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு

Feb04

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ச

Feb05

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கி

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Feb07

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அ

Feb08

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக

Feb08

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்

Feb10

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரா

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

Share News