இந்தியா

  • All News
  • இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே
இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே
Feb 07
இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே அரசு முறைப் பயணமாக இன்று (ப்ர்ப்.இ7) இந்தியா வந்தார். டில்லி விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவரை வரவேற்றார்.
இலங்கையில் கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தபயா தன் முதல் வெளிநாட்டு பயணமாக நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில்இ இலங்கை பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சேவும் இன்று இந்தியா வந்தார். டில்லி விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர் இன்று முதல் 11ம்திகதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை ராஜபக்சே சந்தித்து பேசுகிறார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

May14

 தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

May26

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைய

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

Jan06

திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், மகளிரணிச் செயல

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

Jun06


நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலி

Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:02 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:02 am )
Testing centres