இந்தியா

 • All News
 • வருமான வரிச் சோதனை நிறைவு படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
 வருமான வரிச் சோதனை நிறைவு படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
Feb 07
வருமான வரிச் சோதனை நிறைவு படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித் துறையினரின் சோதனை நிறைவு பெற்ற நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகர் விஜய்.
இரண்டு நாட்களுக்கு முன் நெய்வேலி மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜயை, வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது.
பிகில் படத்துக்குப் பெற்ற சம்பளம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, அப்படத்துக்கு கடன் அளித்த அன்புச்செழியன் மற்றும் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் குழுமங்கள் உள்பட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நடிகா் விஜயிடம் விசாரணை: ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது இந்தச் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து கடலூா் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தினா்.
பின்னா் அவா் சென்னை அழைத்து வரப்பட்டு பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை நடைபெற்றது. விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவரிடமும், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நடிகா் விஜய் வீட்டில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்திருப்பது குறித்தும், அவா் திரைப்படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

Feb05

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தனது தில்லி- ஹொங்கொங் விமா

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

Jun28

பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொர

Jan29

''இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற நற்பெ

Jun08

சென்னை தலைமை செயலகம் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து 50 சத

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:28 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:28 pm )
Testing centres