உலக விளையாட்டு

 • All News
 • U19 உலகக் கிண்ணம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது பங்களாதேஷ்
U19 உலகக் கிண்ணம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது பங்களாதேஷ்
Feb 07
U19 உலகக் கிண்ணம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது பங்களாதேஷ்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அரையிறுதியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி களமிறங்கியது.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

நியூசிலாந்து அணியில் பெக்காம் வீலர் கிரினால் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் லிட்ஸ்டோன் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் திரும்பினர்.இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெற்களை இழந்து 211 ஓட்டங்கள் எடுத்தது..

பங்களாதேஷ் அணி சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெற்களையும், ஷமிம் உசேன், ஹசன் முராத் ஆகியோர் தலா 2 விக்கெற்களைவீழ்த்தினர்.

212 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் மகமுதுல் ஹசன் ஜோய் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. தவ்ஹித் ஹிரிதோய், ஷஹாதத் உசேன் ஆகியோர் தலா 40ஓட்டங்கள் எடுத்தனர். பங்களாதேஷ் 44.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.
U19 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் முதல் முறையாக நுழைந்துள்ளது. இறுதிப்போட்டியில் வலுவான இந்திய அணியை பங்களாதேஷ் எதிர்கொள்கிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியி

Jan28

பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான லாகூரில்

Jan30

இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jun04

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பந்தின் மீத

Jun12

இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வத

Jan28

மெல்பேர்ன் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்ன

Jan22

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியின் தலைவராக க

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்ட

May09

பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டிக்கான பயிற்சி

Jan23

மும்பையில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் ஆட்டத்தில் மும்

Jun04

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடபட்ட  நாடு தழுவிய ஊ

Jun09

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட விவகாரம் க

Jan21

போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

Jun15

மலோர்கா நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேற

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையா்பிரி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:17 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:17 pm )
Testing centres