இந்தியா

  • All News
  • சிறுவனைக் கூப்பிட்டு காலணியைக் கழற்ற வைத்த அமைச்சர்
 சிறுவனைக் கூப்பிட்டு காலணியைக் கழற்ற வைத்த அமைச்சர்
Feb 06
சிறுவனைக் கூப்பிட்டு காலணியைக் கழற்ற வைத்த அமைச்சர்
முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழாவுக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னவென்ட் திவ்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை கழற்றுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்தார் சீனிவாசன்.
"டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா" என்று அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை அழைக்க, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தின் போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடன் இருந்தார்.
இந்தக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானதை அடுத்து, இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரு

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

May18

திருவனந்தபுரம்: கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ந

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

May29

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அ

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

Jun04

கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய ந

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

May30

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழு

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

Jul18

 நாளை தமிழகம் முழுவதும் எந்தவித தளர்வும் இன்றி முழு

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:16 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:16 pm )
Testing centres