உலக விளையாட்டு

  • All News
  • அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்- இந்தியாவுடன் பலப்பரீட்சை
அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்- இந்தியாவுடன் பலப்பரீட்சை
Feb 01
அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்- இந்தியாவுடன் பலப்பரீட்சை
இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கப்டனுமான பர்ஹான் ஜாகில் 40 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் கான் 3 விக்கெற்களை வீழ்த்தினார்.
190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மொகமது ஹரைரா ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் அடித்தார். பாகிஸ்தான் 41.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தானோடு இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான், நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 4 ஆம் திகதி நடக்கிறது. 6 ஆம் திகதி நடக்கம் 2-வது அரையிறுதியில் வங்காளதேஷ் - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்

Jan23

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

Jan22

இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

Feb01

ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

Jun02

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத

Jan28

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவி

Feb01

இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Jan26

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Jan26

இந்தியாவுக்கு எதிராக ஓக்லண்டில் நடைபெறும் இரண்டாவது ர

Jun11

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வத

Jun01

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன

Jan24

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப

Jan21

உதைபந்தாட்ட உலகின் பலம் மிக்க லிவர்பூல், மான்செஸ்டர் ச

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:32 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:32 am )
Testing centres