Back
  • All News
  • நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளி...
நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய இயற்கை மருத்துவம்.
Dec 27
நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய இயற்கை மருத்துவம்.



01.  நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

02.  பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

03.  அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

04.  கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

05.  நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

06.  கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். 

07.  பித்த நோய்கள் தீரும். நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

08.  நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

09.  இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec24

பூச்சிக்கடிவலி:

எறும்புகள் போன்ற ...

Nov09

வடக்கு கிழக்கில் யுத்தம் நீடித்த காலப் பகுதியில் இல்லாத அளவு இலங...

Dec27

01.  நீர்ச்சுருக்கு வெ...

Dec11

சுகர், உடல் பருமன், இதய பாதிப்பு என மூன்றும்  இப்போது உலகின...

Dec28

மூன்று வேளையும் சாதம் சாப்ப...

Dec26

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 1 எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய...

Dec25

முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து ...

Nov06

துனுகெதெனிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நுண்ண...

Dec24

சீதபேதி:

சீதபேதி கடுமையாக உள்ளதா?...

Dec28

பலருக்கும் காலை எழுந்ததுமே ...

Dec09

தரையில் படுத்து தூங்குவதில் சில நன்மைகளும் உண்டு. வாங்க பார்க்கல...

Dec24

கண் நோய்கள்:

 பசுவின் பால் ந...

Jan08

தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினைய...

Dec16

உடலை வலுப்படுத்த யோகா முறைகள் உள்ளது போல மூளையின் சக்தியை அதிகரி...

Dec24

கபம்:

வால்மிளகின் தூளை சீசாவில் ப...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:08 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:08 pm )
Testing centres