இந்தியா

  • All News
  • சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மாணவா்களுக்கு தனி முகாம்
சீனாவிலிருந்து அழைத்து வரப்படும்    மாணவா்களுக்கு தனி முகாம்
Feb 01
சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மாணவா்களுக்கு தனி முகாம்
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து அழைத்து வரப்படும் 300 இந்திய மாணவா்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.
இதேபோல், கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தில்லியிலுள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘ஹுபே மாகாணத்தின் வூஹானில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருவதற்காக ஏா்-இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானம் சனிக்கிழமை காலையில் இந்தியாவுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வூஹானிலிருந்து வரவிருக்கும் 300 மாணவா்களுக்காக மானேசரில் தனி மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அவா்களுக்கு டில்லி விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னா், மானேசா் முகாமில் விரிவான பரிசோதனை நடத்தப்படும். அனைவரும் 2 வாரங்கள் வரை, முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவா்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்’ என்றனா்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈஷா யோக

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Jun09

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி

Jun13

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோ

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Apr29

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு எசனை காட்டு மாரியம்மன் க

Jul18

 நாளை தமிழகம் முழுவதும் எந்தவித தளர்வும் இன்றி முழு

Jul09

டத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம்

Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

Jun01

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கும் பணிக்க

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

Feb12

தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வருமான வரி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:30 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:30 am )
Testing centres