இந்தியா

 • All News
 • குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் - நிர்பயா தாயார் ஆவேசம்
 குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் - நிர்பயா தாயார் ஆவேசம்
Feb 01
குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் - நிர்பயா தாயார் ஆவேசம்
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து போராடுவோம் என நிர்பயா தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்குமுன், ஜனவரி 22-ம் திகதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி 1-ம்திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் என என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அரசு அவர்களை தூக்கில் போடவேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

May28

தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் கொள

Jan31

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனாவின் டியாஞ்சின் நக

May30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Jan13

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப

Apr29

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:57 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:57 am )
Testing centres