இந்தியா

  • All News
  • நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு
Jan 31
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து டில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட சரியாக 11 மணி நேரம் 55 நிமிடங்கள் இருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக டில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிப்ரவரி 1ம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெப்ரவரி 1ம் திகதி தங்களுக்கு நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டில்லி கீழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, தூக்கு தண்டனையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

May20

பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

Jun08

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

Feb07

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும்

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

May23

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண

Jun08

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:27 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:27 pm )
Testing centres