இந்தியா

  • All News
  • சீனாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த ஒரே ஒரு பயணி
சீனாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த ஒரே ஒரு பயணி
Jan 31
சீனாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த ஒரே ஒரு பயணி
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனாவின் டியாஞ்சின் நகரில் இருந்து சென்னை வந்த விமானத்தில்இ தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் மட்டும் பயணித்தது தெரிய வந்துள்ளது.
சீனாவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால்இ 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு உலகின் பல நாடுகளை எட்டியுள்ளது. இந்தியாவிலும் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் மூலம் பரவியுள்ளது. அந்த மாணவிஇ திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டுஇ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவைரஸ் காரணமாக ஏராளமானோர் சீனாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில்இ சென்னையை சேர்ந்த எம். வேலம் என்ற மாணவி சீனாவின் டியாஞ்சின் நகரில் எம்.பி.பி.எஸ்.இ இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று(ஜன.,30) விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியுள்ளார். பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ள நிலையில் அங்கிருந்த வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் எனக்கூறப்படுகிறது. டியாஞ்சினில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். விமானத்தில் தான் மட்டுமே இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Jun03

இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

May29

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அ

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

May29

 அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழ

Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

May15

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி

Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:53 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:53 am )
Testing centres