இந்தியா

  • All News
  • திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டிற்கு அதிகாரிகள் சீல்
திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டிற்கு அதிகாரிகள் சீல்
Jan 31
திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டிற்கு அதிகாரிகள் சீல்
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை பொலிஸார் சோதனை நடத்தினர். தொடர்ந்து மந்தைவெளியில் உள்ள அவரது செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திமுக எம்.எல்.ஏ.இவான செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின் போது 2011 - 15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு பொலிஸில் புகார் அளித்திருந்தார். அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை பொலிஸார் சிறப்பு அனுமதி பெற்று கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகம் சென்னையில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அசோக்குமாருக்கு சொந்தமான அலுவலகம் ராமகிருஷணாபுரத்திலும் உள்ளது அங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இதனையறிந்த திமுகவினர் அந்த பகுதிகளில் கூடியுள்ளனர்.

இதனையடுத்து யாரும் இன்றி பல நாட்களாக பூட்டி இருந்த மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Jun04

கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய ந

Jan25

டெல்லி சட்டசபைதேர்தலை இந்தியா பாகிஸ்தான் போட்டியுட ஒ

Feb02

உத்தர பிரதேசமாநிலம் லக்னோவில் விஸ்வ ஹிந்து மகாசபா தலை

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

Jan13

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Apr30

கேரள மாநிலம வயநாடு பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்

May29

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் ப

May21

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவில

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:29 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:29 am )
Testing centres