இந்தியா

  • All News
  • குழந்தைகளை சிறைபிடித்தவர் சுட்டுக்கொலை: மனைவியை அடித்து கொன்ற மக்கள்
குழந்தைகளை சிறைபிடித்தவர் சுட்டுக்கொலை: மனைவியை அடித்து கொன்ற மக்கள்
Jan 31
குழந்தைகளை சிறைபிடித்தவர் சுட்டுக்கொலை: மனைவியை அடித்து கொன்ற மக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை பொலிஸார் சுட்டு கொன்று குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதன் பின்னர் அவரின் மனைவியை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர்.
உ.பி. மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பதாம் இவர் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு சென்ற சுபாஷ் தனது ஒரு வயது குழந்தை பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 15 குழந்தைகள், சில பெண்கள் என 20-க்கும் மேற்பட்டோர் சுபாஷ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது திடீரென வீட்டுக்கதவை உள்புறமாக தாழிட்டு துப்பாக்கி முனையில் தனது மனைவி, குழந்தைகள்,பெண்கள் , அனைவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைய கைதியாக பிடித்து வைத்தார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரு்மபாததால் அங்கு சென்ற பெற்றோர் வீட்டின் கதவு பூட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதவை தட்டியும் திறக்காததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அப்போது சுபாஷ் அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளான். இதில் மூன்று பொலிஸாரும் கிராமவாசிகள் சிலரும் காயமடைந்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் சுபாஷ் குழந்தைகளை விடுவிக்கவில்லை. இதனையடுத்து பொலிஸார் அவரை சுட்டுக்கொன்று அனைத்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். சுபாஷ் உடல் அப்புறப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் வீட்டில் இருந்த சுபாஷின் மனைவியை அக்கம்பக்கத்தினர் வெளியே இழுத்து வந்து சராமரியாக அடித்தனர். கற்கள் மற்றும் செங்கல்களை கொண்டு தாக்கினர். இதில்இ படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குஇ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொலிஸார் ர் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

May27

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

Jun09

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-

May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

Jun08

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச்

May23

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போ

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

Jun10

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

Jan27

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வின் வெற்றிக்கு

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:06 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:06 am )
Testing centres