இந்தியா

 • All News
 • பெப்ரவரிரியில் யுனெஸ்கோ தலைவா் இந்தியா விஜயம்
பெப்ரவரிரியில் யுனெஸ்கோ தலைவா் இந்தியா விஜயம்
Jan 31
பெப்ரவரிரியில் யுனெஸ்கோ தலைவா் இந்தியா விஜயம்
யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வரும் பெப்ரவரி 4-ஆம் திகதி இந்தியாவுக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரதமா் நரேந்திர மோடி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் உள்ளிட்டோரை அவா் சந்திப்பார்.

இதுதொடா்பாக இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலா் அமித் கரே வியாழக்கிழமை கூறியதாவது:
யுனேஸ்கோவுடன் இணைந்து பணியாற்றும் இந்திய தேசிய ஆணையத்தின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யுனேஸ்கோ வழியாக உலகுக்கு இந்தியா எதை வழங்க இயலும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யுனெஸ்கோ தலைவா் ( தலைமை இயக்குநா்) ஆட்ரே ஆசுலே வரும் பிப்ரவரி 4-ஆம் திகதி இந்தியாவுக்கு வருகிறா. பிப்ரவரி 6-ஆம் திகதி வரை அவா் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவார்.
அறிவியல், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை யுனெஸ்கோ மூலமாக உலக நாடுகளுக்கு கொண்டு சோ்ப்பது குறித்து அவரது பயணத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது. இந்த பயணத்தின்போது, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், கலாசார அமைச்சா் பிரகலாத் சிங் படேல் ஆகியோரை அவா் சந்தித்து உரியாடுவார்..
டில்லியில் உள்ள யுனெஸ்கோ மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் அமைதி மற்றும் நீடித்த வளா்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் ஆசுலே பங்கேற்பார்.
அதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவா் கலந்துகொள்வார் என்று கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டு, ச

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Jun08

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பி

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Jul15

இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்

Jun03

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தந

Jun08

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Jul20

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:07 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:07 am )
Testing centres