இந்தியா

 • All News
 • இந்தியா, போருக்கான விதைகளை தூவுகிறது -பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
 இந்தியா, போருக்கான விதைகளை தூவுகிறது -பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
Jan 31
இந்தியா, போருக்கான விதைகளை தூவுகிறது -பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
இந்தியா எங்கள் மீது போர்தொடுத்தால், அந்தப் போரை நாங்கள் முடித்து வைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
‘பாகிஸ்தானுடன் போர்ஏற்பட்டால், 10 நாள்களிலேயே அந்நாட்டை இந்தியா வீழ்த்திவிடும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது.
இதுதொடா்பாக, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா பகுதியின் ராணுவ கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிஃப் கஃபூா் வியாழக்கிழமை கூறியதாவது:
எங்களுக்கு எதிராக இந்தியா போரைத் தொடங்கலாம். ஆனால், அந்தப் போரை நாங்கள்தான் முடித்து வைப்போம். அப்படி ஒரு போா் ஏற்பட்டால் அந்தப் போா் 7 நாள்களிலோ, 10 நாள்களிலோ முடிவது முக்கியமல்ல. அந்தப் போருக்குப் பிறகான நிலை என்ன என்பது தான் முக்கியம்.
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் எந்தவொரு சூழலையும் எதிர் கொள்ளும் தயார் நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தான்-இந்தியா இடையே கடந்த ஆண்டிலேயே போர் ஏற்படுவதற்கான சூழல் நெருங்கியது. எனினும் தகுந்த பதிலடி, தயார் நிலை காரணமாகவே பாகிஸ்தான் ராணுவம் அந்தச் சூழலை மட்டுப்படுத்தி அமைதியை உறுதி செய்தது. அப்போது, ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவத் பஜ்வாவின் சிறந்த வியூகத்தால் மிகப்பெரிய பேரழிவில் இருந்து தெற்காசியா தப்பியது.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே பாகிஸ்தானின் அரசும் ராணுவத் தலைமையும் விரும்புகின்றன. அமைதியின் முக்கியத்துவத்தை இந்தியாவின் அரசியல் மற்றும் ராணுவ தலைமை உணா்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசிஃப் கஃபூா் கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06


நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலி

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

May24

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்

Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

May27

 

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் க

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

Jan14

உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Jun08

சென்னை தலைமை செயலகம் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து 50 சத

May29

 அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழ

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:16 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:16 am )
Testing centres