Back
  • All News
  • நாளை முதல் விசேட போக்குவரத்துச் சேவை..!
நாளை முதல் விசேட போக்குவரத்துச் சேவை..!
Dec 21
நாளை முதல் விசேட போக்குவரத்துச் சேவை..!



கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை ஏற்பாடு செய்வதற்கு   இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் நாளை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போக்குவரத்து சேவை
இதற்கமைய நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:09 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:09 pm )
Testing centres