Back
  • All News
  • இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலா...
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது  போட்டி இன்று..!!
Feb 11
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி இன்று..!!



ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது .

 பகல் இரவு போட்டியா கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அதே இலங்கை அணியே இன்றைய போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது .

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அந்த வெற்றியாலும், பெத்தும் நிஸ்ஸங்கவின் இரட்டைச் சதத்தின் மூலமும் இன்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பாத்து காத்திருக்கின்றனர். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec21

ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன்...

Dec25

சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் த...

Jan02

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் தன் கிரிக்கெட் வாழ...

Nov27

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழ...

Jan05

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியின் சீனியர் ...

Dec16

மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவராக ரோகித் சர்மா செயல்பட்டு வ...

Jan17

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் 24 ரன...

Jan02

இந்திய கிரிக்கெட்டில் தோனி ...

Jan04

மும்பை: நடப்பாண்டில் அமெரிக்...

Feb02

இந்த வருடம் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொத...

Nov17

இந்திய அணி இதுவரை 3 முறை  உலகக்கோப்பை  கிரிக்கெட் ...

Nov06

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்...

Jan12

இலங்கை வந்த சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலா...

Jan27

தேசிய ரீதியில்   அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில்  ...

Nov02

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (11:57 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (11:57 am )
Testing centres