Back
 • All News
 • தமிழில் முழக்கம்; தி.மு.க. எம்.பி.க்க...
தமிழில் முழக்கம்; தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!
Feb 10
தமிழில் முழக்கம்; தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!தமிழ்நாட்டு மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி மக்களவையில் இருந்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.  

மாநில உரிமைக்காக தி.மு.க எம்.பி-க்கள் மக்களவையில் குரல் எழுப்பி வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பங்கீடு, தமிழகத்துக்கான வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து பேசிய தி.மு.க எம்.பி-க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர். 

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மக்களவையில் இருந்து தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மீனவர்கள் நலனை காக்க வில்லை எனக்கூறிய தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், மக்களவையில் 'காப்பாற்று, காப்பாற்று' என்றபடி தி.மு.க. எம்.பி.க்கள் தமிழில் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov25

சீனாவில் H9N2 பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக ...

Feb08

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் ...

Feb04

அத்வானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உறவை குறிப்ப...

Nov03

பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனா...

Nov17

ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்...

Nov26

கடந்த 15 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் சில...

Dec29

இண்டியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கா...

Dec16

கள் இறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து கள ஆ...

Nov02

 நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அயோத்தியில் ராமர் கோய...

Nov08

ஜம்மு அம்பல்லா (Amphalla) சிறையில் உள்ள கைதிகளுக்குத் திறன் மேம்...

Jan30

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்...

Dec30

மும்பை அருகே பழுதடைந்த விமானமான ஏர் இந்தியா A320 ஐ லொரியில் வைத்...

Nov17

அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை க...

Nov04

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும...

Nov11

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட உள்ளதால் அங...

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:03 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:03 pm )
Testing centres