Back
  • All News
  • சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ...
சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது!
Feb 10
சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது!



மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள்  தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று (9) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 விடத்தல் தீவு பகுதியில் இருந்து R15 ரக மோட்டார் சைக்கிளில்  தலைகவசத்தின் உட்பகுதியில்  சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து வைத்து வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan15

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று (15) பொங்கல்...

Feb03

அழிக்கப்பட்ட  காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போ...

Nov08

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள  கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட ம...

Jan04

மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்காரணமாக டெங்கு பரவ...

Dec06

 அகில இலங்கை சமாதான நீதவானாக  மன்னார் சித்தி விநாயகர் ...

Dec12

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண் டு அரச பேரூந்தை ஓ...

Jan13

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சட...

Nov16

IDM  Nations Campus இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழ...

Feb03

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள...

Jan29

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உ...

Mar05

மன்னார் - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ...

Nov25

மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் ...

Nov11

பாலஸ்தீனம் மற்றும் ஹாசா பகுதிகளில்   இஸ்ரேல் &nbs...

Jan30

மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு ...

Jan07

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்பட...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:08 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:08 pm )
Testing centres