Back
  • All News
  • யாழில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் க...
யாழில்  ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கடும் குழப்பநிலை - பலர் காயம்..!
Feb 10
யாழில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கடும் குழப்பநிலை - பலர் காயம்..!



 தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழில்  நேற்றையதினம் இரவு நடைபெற்ற  நிலையில் குழப்பநிலை காரணமாக சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டது.

இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் நேற்று (09.02.2024) இடம் பெற்றுள்ளது .

இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி மற்றும் குழப்ப ஏற்பட்டுள்ளது.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது .

இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்க...

Dec24

யாழ் கொடிகாமம் பகுதியில்  உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போத...

Feb15

யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர...

Dec25

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறு...

Mar04

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்...

Dec25

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிக...

Dec23

இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ...

Feb26

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மோ...

Jan02

யாழ். பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்...

Mar01

கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய ...

Dec24

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள்...

Dec15

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் ...

Feb29

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தன...

Dec23

நாடளாவிய ரீதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அனைத...

Feb09

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்திய...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:02 pm )
Testing centres