Back
  • All News
  • சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Feb 09
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!



சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சமந்தபட்ட நபர் பயன்படுத்திய தனியார் நொட்வொர்க் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சமந்தபட்ட நபர் பயன்படுத்திய தனியார் நொட்வொர்க் குறித்து  சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணாநகர், சாந்தோம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட  பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்நிலையில் குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிக்கப்படாத தனியார் நொட்வொர்க் குறித்து சைபர்  கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமெயில் அனுப்பியவர் ஐ.பி. முகவரியை கண்டுபிக்க முடியாத அளவுக்கான தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியுடன் ஐ.பி. முகவரியை கண்டறிய போலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் சில மணி நேரத்தில் மழை...

Jan05

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச...

Jan07

தமிழகம் மதுரை மாவட்டத்தில் ...

Nov09

இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் சாலைகளி...

Jan04

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் உள் தொடர்பு நோக்கங்களுக்காக இந...

Dec16

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி ...

Dec24

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய வள...

Jan26

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒயில் கும்மி நடன குரு பத்திரப்பனுக்கு...

Jan03

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வ...

Jan05

கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலைய...

Nov24

மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு ...

Feb03

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற 8-ந் தேதி ஈரோட்டில் ந...

Jan04

தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதா...

Jan03

திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். த...

Dec15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளிய...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:20 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:20 pm )
Testing centres