Back
  • All News
  • வவுனியா புளியங்குளத்தில் யானையின் சடல...
வவுனியா புளியங்குளத்தில் யானையின் சடலம் மீட்பு!! பண்ணை உரிமையாளர் கைது!
Feb 09
வவுனியா புளியங்குளத்தில் யானையின் சடலம் மீட்பு!! பண்ணை உரிமையாளர் கைது!



வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.

நேற்றையதினம் குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதற்க்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந...

Mar03

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நல...

Jan03

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமட...

Jan15

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் பொங்கல...

Dec11

2023 ல் வழங்கப்படும் கலாநேத்திரா விருது தெரிவுகளில் துறைசார்ந்த ...

Feb02

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்...

Nov17

புலமைப் பரீட்சை பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப...

Feb06

பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகா...

Nov27

வவுனியாவில் வீட்டினுள் நுளைந்து திருடமுற்றப்பட்ட நபர் ஒருவரை மடக...

Nov11

14 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் சென்ற நிலையில் வவுனியா, நாகர்இல...

Dec07

நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்திய...

Mar01

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்...

Nov11

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை கொ...

Dec10

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் கி...

Feb02

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:20 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:20 pm )
Testing centres