Back
  • All News
  • யாழ்.போதனா வைத்தியசாலையில் 76 பேர் உய...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 76 பேர் உயிரிழப்பு..!
Feb 09
யாழ்.போதனா வைத்தியசாலையில் 76 பேர் உயிரிழப்பு..!



கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில் 


கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில்  1,559 பேர்  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறு இருப்பினும்  அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர்  தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு ...

Jan07

யாழ்ப்பாணத்தில் போதை மாத்தி...

Feb03

இந்தியக் கலைஞர்களினால்  வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன ...

Dec14

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து &nbs...

Nov09

வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர...

Dec25

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிக...

Jan01

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொ...

Dec12

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால...

Jan01

 யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ...

Feb20

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீ...

Feb09

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்திய...

Jan06

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொ...

Jan13

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் ...

Dec25

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ர...

Jan08

நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண வாரச...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:24 pm )
Testing centres