Back
  • All News
  • யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய ம...
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
Feb 08
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!



இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்படையால் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

யாழ்ப்பாணத்தில் போதை மாத்தி...

Jan18

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி ...

Feb20

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீ...

Dec21

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களாக  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட...

Jan13

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் ...

Feb26

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி ...

Mar01

கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய ...

Dec14

யாழ்ப்பாணத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வடக்க...

Jan19

யாழ்ப்பாணத்தில்14 வது சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை ...

Dec24

யாழ் கொடிகாமம் பகுதியில்  உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போத...

Dec25

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறு...

Dec23

நாடளாவிய ரீதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அனைத...

Feb20

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவ...

Jan26

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு ...

Dec12

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:18 pm )
Testing centres