Back
  • All News
  • யாழ்ப்பாணம் வந்த கரிகரன் உள்ளிட்ட குழ...
யாழ்ப்பாணம் வந்த கரிகரன் உள்ளிட்ட குழுவினர்!
Feb 08
யாழ்ப்பாணம் வந்த கரிகரன் உள்ளிட்ட குழுவினர்!



யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். 

இன்று மதியம் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. 

அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிர பலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட  பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெ...

Jan04

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவ...

Feb08

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பி...

Dec12

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால...

Jan07

யாழ்ப்பாணத்தில் போதை மாத்தி...

Feb09

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்திய...

Feb15

இன்று(15) காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை ...

Feb07

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாண  கச்சத்தீவு புனித அ...

Feb15

யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர...

Dec21

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களாக  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட...

Dec25

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ர...

Feb02

கிருமி குடலில் பரவியதால் மாதகலைச் சேர்ந்த 28 வய...

Dec14

யாழ்ப்பாணத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வடக்க...

Jan17

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு ...

Feb20

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:19 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:19 pm )
Testing centres