Back
  • All News
  • 4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள்...
4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு!
Feb 08
4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு!



சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடிரூபாய் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது. 

குறித்த பொருட்கள் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்குசிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது,  

இந்நிலையில் இன்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க,சுகாதாரபரிசொதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.

 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov11

14 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் சென்ற நிலையில் வவுனியா, நாகர்இல...

Jan30

குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்த...

Nov18

வவுனியா ஏ9 வீதி சாந்தசொலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொ...

Nov02

வவுனியாப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்றையதினம் (02/11/2023) ஆர்ப்பா...

Nov04

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமைய...

Jan21

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு ப...

Dec30

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்...

Jan25

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்...

Dec25

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவ...

Jan15

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் பொங்கல...

Feb17


 பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திரு...

Nov04

பலஸ்தீன - காஸா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்து...

Dec27

வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்...

Feb11

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌ...

Jan13

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையில்  தமிழ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:21 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:21 pm )
Testing centres