Back
  • All News
  • வவுனியாவில் பாண் நிறை தொடர்பாக விசேட ...
வவுனியாவில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு வவுனியா!
Feb 06
வவுனியாவில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு வவுனியா!



பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது. 

அந்தவகையில் இன்றையதினம் வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நகர் பகுதி மற்றும் கூமாங்குளம், பட்டானிச்சூர், தோணிக்கல், மூன்றுமுறிப்பு பகுதிகளில் காணப்படும் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாணின் நிறை தொடர்பான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி சாமர வன்னிநாயக தலைமையிலான குழுவினர் 10 வெதுப்பகங்களில் மேற்கொண்ட சோதனைகளில் இரண்டு வெதுப்பகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec25

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்...

Nov28

வவுனியா பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவு நாள் உணர்வு பூர்வமாக ந...

Nov25

மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி...

Nov24

வவுனியாவில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ள...

Nov11

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை கொ...

Nov26

வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப...

Dec24

தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 ...

Jan15

இன்றைய தினம் தைத்திருநாளை முன்னிட்டு வவுனியா தலமை பொலிஸ் நிலையத்...

Dec01

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர். அத்துடன் ...

Dec25

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்...

Dec22

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார்...

Nov05

வடகிழக்கில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமு...

Dec26

வவுனியா குட்செட்வீதி  கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சு...

Dec15

வவுனியா, கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்த...

Nov12

வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:11 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:11 pm )
Testing centres