இந்தியா

  • All News
  • உ.பி.,யில் ஹிந்து அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை
 உ.பி.,யில் ஹிந்து அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை
Feb 02
உ.பி.,யில் ஹிந்து அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை
உத்தர பிரதேசமாநிலம் லக்னோவில் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இன்று காலை ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவத்சாவும் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவத்சவா கையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டு கொல்லப்பட்ட ரஞ்சித் ஹிந்து அமைப்பை துவங்குவதற்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். முன்னாள் முதல்வர் அகிலேஷூடன் இணைந்து பல கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

May15

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி

May26

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவ

Jan25

டெல்லி சட்டசபைதேர்தலை இந்தியா பாகிஸ்தான் போட்டியுட ஒ

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Jun08

சென்னை தலைமை செயலகம் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து 50 சத

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

May25

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு ப

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

May25

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (21:20 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (21:20 pm )
Testing centres