Back
  • All News
  • தொடருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி கி...
தொடருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி  கிளிநொச்சியில் சம்பவம்!
Jan 19
தொடருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி கிளிநொச்சியில் சம்பவம்!



 கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொடருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தொடரும் மேலதிக விசாரணை
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். ராணி தொடருந்திலேயே அவர் மோதுண்டுள்ளார்..

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec25

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுல...

Nov07

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்...

Dec23

கிளிநொச்சி மருத்துவமனைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்ற...

Nov08

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்ப...

Jan01

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 13,89...

Jan19

 கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விப...

Dec24

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பா...

Dec15

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொ...

Dec23

பாலம் இல்லாது வெள்ள நீரால் அவதியுறும் மாணவர்களின் அவலத்தைப் போக்...

Dec23

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்டறை வயது சிசு பலி!

...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:23 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:23 pm )
Testing centres