Back
  • All News
  • பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வி...
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா!
Jan 16
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா!



கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

அதே போல் அவருடைய பிக் பாஸ் வீட்டின் நண்பர்கள் சிலர் கொண்டாடினார்கள். ஆனால், மாயா இந்த வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பணத்தை  கொடுத்து வென்றாரா அர்ச்சனா?
இந்த பதிவில் 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது' என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சனா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பிக் பாஸ் 7 டைட்டில் தனக்கு கிடைக்கவில்லை என்ற விரத்தியில் தான் இப்படியொரு பதிவை மாயா வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மாயாவின் இந்த பதிவு விஜய் டிவிக்கு பணம் கொடுத்த அர்ச்சனா டைட்டில் வென்றுவிட்டார் என்பது போல் இருக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec11

பல வருட காதல் வெற்றி . சீரியல் நடிகை சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி தி...

Dec11

விஜய்ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு ...

Dec12

விசித்ரா இதுவரை கூலாக இருந்த சுரேஷை சூறாவளியாக மாற்றி விட்டார். ...

Jan04

 “கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வரமுடியாதது என் வாழ்நா...

Dec16

பிரணவ் ஜுவல்லரி மோசடிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்...

Dec23

துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி, ராட்சன் படத்த...

Jan01

விஜய், ரஜினி, கமல் என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்கள...

May02

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனத...

Dec12

மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக...

Jan15

பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னராக அர்ச்சனா வந்துள்ள ...

Dec27

சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடித்துள்ள படம், 'வட்டார வழக்க...

Jan08


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் எந...

Dec23

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர...

Jan04

தமிழ் திரையுலகில் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்களை நினை...

Dec23

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் மூன்றாவது படமாக டங்கி வெளியாகி...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:31 am )
Testing centres