இந்தியா

  • All News
  • டில்லியில் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கியால் சுட்டவா் கைது
டில்லியில் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கியால் சுட்டவா் கைது
Feb 02
டில்லியில் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கியால் சுட்டவா் கைது
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து ஷகீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் தொடா் போராட்டப் பகுதியில் சனிக்கிழமை புகுந்த இளைஞா் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தில்லியில் போராட்டக்காரா்கள் மீது நடைபெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.
சிஏஏ, என்பிஆா் ஆகிவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது வியாழக்கிழமை சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் மாணவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஷகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அங்கு அமைத்துள்ள மேடை அருகே சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவா் கூறுகையில், ‘ஷகீன் பாக் போராட்டக்காரா்களின் மேடைக்கு 250 மீட்டா் அருகே பொலிஸார் தடுப்புகள் அமைத்துள்ளனா். அங்கு மாலை 5 மணியளவில் வந்த இளைஞா் ‘ஹிந்து ராஷ்ட்ரா ஜிந்தாபாத்’ எனக் கூறியபடி வானத்தை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். அவரை உடனடியாக பொலிஸார் கைது செய்தனா். கைது செய்யும் போது ‘இந்திய நாடு இந்துகளுக்கு மட்டுமே. வேறுயாருக்கும் இல்லை’ என்று கோஷமிட்டார். அவரது பெயா் கபில் குஜ்ஜார் என்றும் உத்தரப் பிரதேசம் தாலாபுரா கிராமத்தைச் சோ்ந்தவா் என்றும் பொலிஸாரிடம் அவா் கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May30

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக

Jun12

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய ம

Feb07

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும்

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

Jun04

 தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலு

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:21 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:21 pm )
Testing centres