Back
  • All News
  • விமான கதவை திறந்து கீழே விழுந்த பயணிய...
விமான கதவை திறந்து கீழே விழுந்த பயணியால் அதிர்ச்சி கனடாவில் அதிர்ச்சி!
Jan 12
விமான கதவை திறந்து கீழே விழுந்த பயணியால் அதிர்ச்சி கனடாவில் அதிர்ச்சி!



கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாரான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

 கீழே விழுந்த பயணி
இதன்போது விமானத்தின் அவசர பயணி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் விமானப் பயணம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்து கீழே வீழ்ந்துள்ளார்.
 விசாரணை
எதனால் பயணி விமானத்தின் கதவை திறந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை சம்பவம் தொடாபில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்திகின்றனர் 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:45 pm )
Testing centres