Back
  • All News
  • பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்...
பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை!
Jan 09
பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை!



பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது . தற்போது மாயா, அர்ச்சனை, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருத்து போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருக்கின்றனர்.

 வாக்குகள் அடிப்படையில் தான் ஷோவின் வெற்றியாளர் யார் என்கிற அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பைனல் விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.அர்ச்சனாவுக்கு ஓட்டு போட முடியல 

ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் போட்டியாளர்களுக்கு missed call மூலமாகவும் வாக்களிக்கலாம் என விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனி நம்பர் அறிவித்துதுள்ளது .

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு மட்டும் missed call மூலம் வாக்களிக்க முடியவில்லை, Wrong number என வருகிறது என தற்போது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விடயம்  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec15

கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடு...

Dec24

ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', ...

Jan06

ஓ மை கடவுளே படத்திற்கு அசோக் செல்வன், வித்தியாசமான, எதார்த்தமான ...

Jan05

தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ஆரம்பத்தில் விமர்சிக...

Jan15

பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னராக அர்ச்சனா வந்துள்ள ...

Dec15

ஆதிக் ரவிச்சந்திரன்
தமிழ் சினிம...

Dec09
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:02 pm )
Testing centres