Back
  • All News
  • நிச்சயதார்த்ததில் இணைய போகும் ராஷ்ம...
நிச்சயதார்த்ததில்  இணைய போகும்  ராஷ்மிகா-விஜய்; தீயாய் பரவும் தகவல்!
Jan 08
நிச்சயதார்த்ததில் இணைய போகும் ராஷ்மிகா-விஜய்; தீயாய் பரவும் தகவல்!



 ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றது .
 
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல வந்திருக்கின்றது.

அர்ஜுன் ரெட்டி படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.

திருமணம் எப்போது ?

சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec23

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர...

Dec25

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொட...

Nov12

தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் என நடிகர் கமல்ஹாசன் வாழ்...

Dec11

பல வருட காதல் வெற்றி . சீரியல் நடிகை சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி தி...

Nov02

அம்பானி என்றாலே ஆடம்பரம் தான் என சொல்லும் அளவுக்கு அவர் எக்கச்சக...

Jan08


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் எந...

Dec11

விஜய்ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு ...

Dec24

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் எடுத்த எல்லா படமும் ஹிட் அடிக்...

Dec25

மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற படங்களை இயக்...

Dec23

 

 

பிக் பாஸ் சீசன் 7 இல் தான் அதி...

Dec09

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நட...

Dec24

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ் சினிமாவ...

Jan04

‘நாயகன்’ படத்துக்கு பிற...

Dec16

தல அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃ...

Dec18

சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பி...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:14 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:14 pm )
Testing centres