Back
  • All News
  • மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக...
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை -அமைச்சர் கஞ்ச
Jan 06
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை -அமைச்சர் கஞ்ச



அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  

இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec24

இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத...

Jan05

ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்...

Jan07

முன்னாள் அதிபர் சந்திரிக்கா...

Dec30

லங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்ப...

Dec15

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்ட...

Dec23

தென்மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வர...

Dec25

"ராகுல் காந்தி தொடர்ந்து தேசத்தை ஒன்றிணைக்க முயல்கி...

Jan06

இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுன...

Dec23

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலைய...

Dec15

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்...

Jan03

ஜே.வி.பி கட்சி தவறுதலாகவேனும் ஆட்சி பீடம் ஏறினால், ஒரு ல...

Dec24

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக அதிகர...

Dec23

இந்த சமூகம் அனைத்துதுறைகளிலும் சீரழிந்துவிட்டது, எனவே நாட்டின் ந...

Jan03

நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர...

Dec25
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (13:12 pm )
Testing centres