இந்தியா

 • All News
 • ஒளவையார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவரா? நிர்மலா சீதாராமனின் பேச்சால் சர்ச்சை
ஒளவையார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவரா? நிர்மலா சீதாராமனின் பேச்சால் சர்ச்சை
Feb 02
ஒளவையார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவரா? நிர்மலா சீதாராமனின் பேச்சால் சர்ச்சை
இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளவையார் வாழ்ந்த காலம் குறித்து குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது. லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பூமி திருத்தி உண் என்கிற ஆத்திச் சூடியை மேற்கோள் காட்டினார். அப்போது தமிழகத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் புலவர் ஒளவையார் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஆத்திச்சூடியை இயற்றியது 3,000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒளவையார் அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பூமி திருத்தி உண் - என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , ஒளவையார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அ ஒளவையாரும் ஆத்திச்சூடி பாடிய ஒளவையாரும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஒளவையார் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்க

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

Jan22

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறி

May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

May18

உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 178

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

Jan22

கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வர

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

Jan25

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்க

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:24 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:24 am )
Testing centres