Back
  • All News
  • ரணிலை வெறுக்கும் மகிந்த ராஜபக்ச..!
ரணிலை வெறுக்கும் மகிந்த ராஜபக்ச..!
Jan 06
ரணிலை வெறுக்கும் மகிந்த ராஜபக்ச..!



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலாளரை நீக்கிவிட்டு காமினி செனரத் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec30

லங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்ப...

Dec24

 ''திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரித்து வருகின்...

Dec15

நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும்வேல...

Dec23

ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களுடனையே தீர்வு எனவும் தனிநாடு தமிழ...

Jan06

அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்து பணிப...

Dec23

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலைய...

Dec29

பல்வேறு மாவட்டங்களில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த...

Dec25
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (22:56 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (22:56 pm )
Testing centres