சென்னையில் இன்று (ஜனவரி 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு, தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு
ஈஞ்சம்பாக்கம் 1வது அவென்யு வெட்டுவாங்கேனி, அக்கரை விலேஜ், அள்ளிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றம் தெற்கு, பாரதி அவென்யு, பிருந்தவன் நகர், காப்பர் பீச் ரோடு, ஈ.சி.ஆர்., கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், ஹனுமான் காலனி, கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி.அவென்யு, நாயினார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரைகுப்பம், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பொன்னியம்மன் கோவில் தேரு, ராஜன் நகர் 1 மற்றும் 2 வது தெரு, ராயல் என்கிளேவ், செல்வா நகர், டி.வி.எஸ் அவென்யு, திருவள்ளுவர் சாலை, வ.உ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பபேட்டை
மேலூர் மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சூர்யா நகர், பி.டி.ஒ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர் பாளையம், கொண்டகரை, கரையான்மேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.